Monday, 13 October 2014

SONG LINES FOR- ஒவ்வொரு பாடலிலும்

ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,
பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே),
இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),
 ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில்,
இப்போது நனைந்திட வைக்கும்,
அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும்,
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,
 ஆணுக்கும் பெண்ணுக்கும் நெஞ்சுக்குள்ளே
கானமுண்டு,இசை ஞானமுண்டு,
மேடையில் பாடலை பாடிச்செல்ல
ஆசை உண்டு,கொஞ்சம் நாணமுண்டு,
சுதி சேருமுன்னமே, சுகம் பாடு அண்ணமே,
குயிலின்  காட்டில் குருவிகள் பாடாதா,,,,,ஆ,
ஓடுகின்ற  நீரிலே பாசி சேராது,
பாடுகின்ற நெஞ்சிலே துன்பம் வாராது,,
ஓ,,,,,ஓ,,,ஓ,,,
கானங்கள் பாடும் ஊரில் காற்றோடு ஈரம் கூடும், இராகங்கள் மேகம் சேர்த்து மழையும் கொண்டு வரும்,,,,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நெஞ்சிலே  சுகமிருக்கு  நெஞ்சே,இசை நெஞ்சே,
ஒவ்வொரு நெஞ்சத்தின் ஆழத்திலும் சோகமுண்டு, கண்ணீர்   ஈரமுண்டு,
அந்தந்த சோகத்தை ஆற்றி வைக்க  பாடல் உண்டு, பொங்கும் ராகமுண்டு,
உள்ளார்ந்த உள்ளமே, தன்பாடல் ஆகுமே,
தாய் மடி போல ஆறுதல் தந்திடுமே,
வேர்வை பூக்கும் வாழ்க்கையில் தென்றலின் பாடல்தான்,
ஈரம் தீரும் வாழ்க்கையில் சாரளின் பாடல்தான்,
ஓ,,,,,,,,ஓ,,,,,,,,,,ஓ
தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு,
கானங்கள்  இல்லா ஊரில் காற்றால் பலனில்லை,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு,
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே),
இசை நெஞ்சே,
பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே),
இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),
 ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில்,
இப்போது நனைந்திட வைக்கும்,
அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும்,
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்,

SONG LINES FOR-என்ன இதுவோ, என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்,

                                          

என்ன இதுவோ, என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்,
கணகள் மயங்கி கொஞ்சிப் பறித்தாய் கனவில் ஒரு சத்தம்,
நேற்றுப் பார்த்தேன் நிலா முகம்,தோற்றுப் போனேன் ஏதோ சுகம்,
ஏ....... தென்றல் பெண்ணே,இது காதல் தானடி,
உன் கண்களோடு  இனி மோதல்தானடி,
என்ன இதுவோ, என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்,
கணகள் மயங்கி கொஞ்சிப் பறித்தாய் கனவில் ஒரு சத்தம்,
காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது,
கண்களால் சுவாசிக்க கற்றுத்தந்தது,
பூமியே சுழல்வதாய் பள்ளிகூடம் சொன்னது,
இன்றுதான் என் மனம் ஏற்றுக்கொண்டது,
ஓ.....ஓ  காதலி என் தலையனை நீ என நினைத்துக் கொள்வேன்,
அடி நான் தூங்கினால்  அதை தினம் என் மார்பினில் அனைத்துக் கொள்வேன்,
கோடைக்கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்,
என்ன இதுவோ, என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்,
கணகள் மயங்கி கொஞ்சிப் பறித்தாய் கனவில் ஒரு சத்தம்,
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்,
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்,
கோவிலின் வாசலில் உன் செறுப்பைத் தேடிவேன்,
கண்டதும் நொடியிலே பக்தனாகுவேன்,
ஓ....ஓ காதலி என் நழுவிய கை உன்னை எடுப்பது போல்,
சாலை ஓரமாய்  நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்,
உன்னை பார்க்கும் நாளெல்லாம் சுவாசக் காற்று தேவையா,
என்ன இதுவோ, என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்,
கணகள் மயங்கி கொஞ்சிப் பறித்தாய் கனவில் ஒரு சத்தம்,

SONG LINES FOR -சொல்லாயோ சோலைக் கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்

                                                அல்லி அர்ஜுனா
  
சொல்லாயோ சோலைக் கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில், உயிரொன்று ஊசல் ஆடுதே,
இந்த ஊமை நாடகம் முடிந்ததே,
குயில் பாடிச்சொல்லுதே நம் காதல் வாழ்கவே,
சொல்லாதே சோலைக்கிளி சொல்லில் கடந்த காதலிது,
கண்ணோடும் காதல் பேசுதே,
பச்சைக் கிளையின் இலைகளுக்குள்ளே,பச்சைக் கிளி ஒழிதல் போல இச்சைக் காதல் நானும் மறைத்தேன்,
பச்சைக் கிளி மூக்கப் போல வெட்கம் உன்னை காட்டிக் கொடுக்க, காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்,
பூ வில்லாமல் சோலை இல்லை, பொய்யில்லாமல் காதல் இல்லை, பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்,
பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு , மெய்யின் கையில் ஒற்றைச்சாவி, எல்லாம் பூட்டும் இன்றே திறந்தேன்,
சொல்லாதே சோலைக்கிளி சொல்லில் கடந்த காதலிது,
கண்ணோடும் காதல் பேசுதே,,,
சொல்லாயோ சோலைக் கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில், உயிரொன்று ஊசல் ஆடுதே,
இந்த ஊமை நாடகம் முடிந்ததே,
குயில் பாடிச்சொல்லுதே நம் காதல் வாழ்கவே,
சேராத காதலர்கெல்லாம் ,
சேர்த்து நாம் காதல் செய்வோம்,
காதல்  கொண்டு ஊரை அளப்போம்,
புதிய கம்பன் தேடிப்பிடித்து லவ்வாயனம் எழுதிடச்செய்வோம்,
நிலவில் கூடி கவிதை படிப்போம்,
கொஞ்சம் கொஞ்ம் ஊடல் கொள்வோம்,
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொளவோம்,
சண்டை போட்டு இன்பம் வளர்போம் ,
பூவும் பூவும் மோதிக் கொண்டால்,
 தேனித்தானே சிந்திச்சிதறும்,
 கையில் அள்ளி காதல் குடிபோம்,,,,
சொல்லாயோ சோலைக் கிளி,
 சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்,
உயிரொன்று ஊசல் ஆடுதே,
இந்த ஊமை நாடகம் முடிந்ததே,
குயில் பாடிச்சொல்லுதே நம் காதல் வாழ்கவே,.........!!!!

Friday, 3 October 2014

உண்மைக் குறள்

வணக்கம் மாணவச்செல்வங்களே !!!




நம் நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு,நம் நாடு பல தலைவரகளால் இதுவரை ஆளப்பட்டது.

"நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்"

இது சாத்தியமாகுமா ?

இளைஞர்கள் இன்று இந்நதியாவை தன் கையில் ஏந்தி தாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அரசியல் சூழ்ச்சி நம் கையையும்,வாயையும் கட்டிப்போட்டுவிட்டது.



நாம் தெளிவாகத்தான் இருக்கிறோம்,நம்மை சுற்றியுள்ள சில சூழ்ச்சியாளர்கள் நம்மை தெளிவற்றவர்களாக மாற்றிவிடுகிறார்கள்.

நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி , கட்சிகளே கூடாதென்றார்.

ஆனால் அவரை அடிப்படையாக வைத்தே இன்று நாட்டில் ஒரு கட்சி தோன்ற்விட்டது.

1967-ல் தமிழகம் உட்பட்ட எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த அடியை நினைவூட்டிக்கொள்ளுங்கள்.



நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒரு கட்சியின் அதிகாரத்தை வெறும் இருபதே ஆண்டுகளில் ஆட்டம் காண வைத்து தமது நன்றி கெட்டத்தனத்தைபோராட்டத்திற்கு தலைமை தாங்கிய கட்சி என்னும் அதன் பேருரு சாமான்ய இந்திய வாக்காளர்களின் முன்பு சிறுத்துப் போன விந்தை நடந்தது.



ஏழைகளின் பாதுாவலர் எனும் படிமத்தோடு அவர்களது நலன்களை பாதுகாப்பதெற்கெனச் சொல்லிக் கொண்டு ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முயன்ற இந்திராவுக்கு அதே சாமான்ய இந்திய வாக்காளர்கள் மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுத்தார்கள்.



சில ஆட்சிக்காலங்களாக தமிழகத்தின் அசைக்க முடியாத சக்திகளாக இருந்து வரும் திமுகவும், அதிமுகவும் கூட வாக்காளர்களிடமிருந்து அதிர்ச்சியளிக்கத்தக்க பல பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது.



இடதுசாரிகள் எனும் மிகப்பெரிய கட்சி மேற்கு வங்கத்தில் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக தனது ஆட்சியை விட்டுக்கொடுக்காமல் வந்தது.



கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி என்னும் சாமான்யப் பெண்மணியிடம் தோற்றுப்போன கதைதான் அது.

நம் ஜனநாயக வாக்காளர்கள் உண்மையில் ஏமாறுபவர்களி்தான்,நம் நாட்டு மக்கள் ஏமாறுபவர்கள் என்று தெரிந்த சில சதிகாரர்களின் திட்டம்தான் இது.




Sunday, 21 September 2014

பாட்டாளி கூட்டம் FOR எங்க ஏரியா


வணக்கம் அன்பு பாட்டாளி சொந்தங்களே  !!!!!!


நாம் இன்று மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ளோம்,

  நாம் பல பேருக்கு விட்டுக்கொடுத்தோம்,

  இன்று அவரகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளோம்,



    யோசித்துப் பாருங்கள் இன்று அரசு பொருட்கள் அனைத்தும்
  
  ஒருவருக்கு மட்டுமே சொந்தமாய் போய்விட்டது,

   மக்களுக்கு கொடுக்கும் இலவசங்கள் அனைத்தும்
    மக்களுடைய வரிப்பணத்தில் கொடுக்கும் இலவசங்களில்
    தன் புகைப்படத்தை வெளியிடும் சுயநலம் அவ(ர்க)ளிடம் உள்ளது.



FRIENDS IDHU KOODA UNMAYAGALAM SO BE CARE FULL


\                                                            





              

                                                                 
                                                                LADY IN KEDI THANA,


                                                                 


                                                                    
                                                            




friends  இதைப்பற்றி நான் நாளை சொல்கிறேன்,,,,, நன்றி




 Hi friends , naa mela sonna picture ellame unmai